தலைப்புச் செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதி. இன்றே வீடு திரும்புவார் என தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டம்

தெலுங்கு தேச எம்பி.க்களின் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச எம்பிக்கள் அமளி

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர். வழக்கு ஜூலை 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நியூட்ரினோ திட்டத்திற்காக 2 கிமீ சுரங்கம் அமைக்கப்படும் : மத்திய அரசு தகவல்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of